சினிமாபுதியவை

பிரபல மூத்த இயக்குநர் ஓம் சக்தி ஜெகதீசன் காலமானார்!

பிரபல மூத்த இயக்குனரான ஓம் சக்தி ஜெகதீசன்,
தமிழில் ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி’, ‘சமயபுரத்தாளே சாட்சி’, ‘மேல்மருவத்தூர் அற்புதங்கள்’, ‘பதில் சொல்வாள் பத்ரகாளி’, ‘கைகொடுப்பாள் கற்பகாம்பாள்’, ‘ஒரே தாய் ஒரே குலம்’, ‘இவர்கள் இந்தியர்கள்’, ‘திசை மாறிய பறவைகள்’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

95 வயதில் காலமான ஓம் சக்தி ஜெகதீசனின் இறுதிச் சடங்கு நேற்று போரூரில் நடந்த நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க