புதியவைவிளையாட்டு செய்திகள்

டெல்லியில் ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வெற்றி!

 

 

 

 

டெல்லியில் ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வெற்றி!

நேற்று இரவு இந்தியன் பிறீமியர் லீக்கில், ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் டெல்லி கப்பிட்டல்ஸ் இடையிலான இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தானின் அணித்தலைவர் சஞ்சு சாம்சன், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

ஜேக் பிறேஸர்-மக்குர்க்கின் 50 (20) ஓட்டங்களையும் டெல்லி,
இரவிச்சந்திரன் அஷ்வினிடம் இழந்ததோடு அடுத்து வந்த ஷே ஹோப்பும் அடுத்த ஓவரிலேயே ரண் இழந்தார்.

பின்னர் 65 (36) ஓட்டங்களுடன் பொரேலும் அஷ்வினிடம் வீழ்ந்ததுடன்,
அடுத்து ட்ரிஸ்டான் ஸ்டப்ஸின் 41 (20) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களை டெல்லி பெற்றது.

பதிலுக்கு 222 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான்,
தொடர்ந்து வந்த ரியான் பராக் 27 (22) ஓட்டங்களுடன் பொரேலுக்குப் பதிலாக மாற்றுவீரராகக் களமிறங்கிய ரசிக் சலாமிடம் வீழ்ந்தார்.

பின்னர் அடுத்தடுத்த ஓவர்களில் சாம்சன் 86 (46), ஷுபம் டுபே 25 (12) ஓட்டங்களோடு முகேஷ் குமார், கலீல் அஹ்மட்டிடம் வீழ்ந்தனர்.

அடுத்து, றொவ்மன் பவல் முகேஷ் குமாரிடம் விழ 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களையே பெற்ற ராஜஸ்தான் 201 ஓட்டங்களைப் பெற்றது.

 

 

 

 

கருத்து தெரிவிக்க