தக்காளி பல நன்மைகளை பெற உதவுகிறது.அன்டி ஒக்ஸிடன்ட் மற்றும் விட்டமின் சி நிரம்பியுள்ளது, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன.
தக்காளி வறண்ட சருமம் மற்றும் மெல்லிய கோடுகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
தக்காளி இயற்கை அளித்த வரமாகும்!
Related tags :
கருத்து தெரிவிக்க