புதியவைவிளையாட்டு செய்திகள்

வெற்றிக்கு மீண்டு வந்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் தொடரின் 46 ஆவது போட்டியில் ஹைதரபாத் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியின் பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக துசார் தேஸ்பான்டே 4 விக்கெட்டுக்களையும் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரான தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சென்னை அணியில் வெற்றியை இலகுவாக்கினர்.

கருத்து தெரிவிக்க