புதியவைவிளையாட்டு செய்திகள்

400-க்கும் அதிக ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்த விராட் கோலி!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று (25.04) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கிடையில் போட்டி நடைபெற்றது.

இந்த நிலையில், போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை எடுத்தது

அதிகபட்சமாக விராட் கோலி 51 ஓட்டங்களையும் பட்டிதார் 50 ஓட்டங்களையும் குவித்துள்ளார். இதன்போது, அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க