புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் சாமரி அத்தபத்து முதலிடம்!

சர்வதேச கிரிக்கெட் சபையின் புதுப்பிப்பின் படி, சாமரி அத்தபத்து 773 புள்ளிகளுடன் முதலிடத்தை அடைந்தார்

அண்மையில் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களை குவிப்பதற்கு முன்பு சமாரி துடுப்பாட்ட வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

சாமரி இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் 9 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 3,513 ஓட்டங்களை குவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க