நேற்றைய தினம் (22.04) ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 179 ஓட்டங்கள் பெற்று 9 விக்கெட்டுக்களை இழந்தது.
குறித்த போட்டியில் முகமது நபியின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக்கில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டினார்.
கருத்து தெரிவிக்க