இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

தெஹிவளை விலங்கியல் பூங்கா சாதனை வருமானம்!!

2024 ஆம் வருடத்தின் முதல் 40 நாட்களில் 16,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும் இதன் மூலம் 52 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் பூங்காவின் செயற்பாட்டு பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பார்வையாளர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவிலான பார்வையாளர்கள் தெஹிவளை விலங்கியல் பூங்காவிற்கு வருகை தந்துள்ளதாகவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க