இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் தீப்பற்றி விபத்து!!

இன்று அதிகாலை 12.45 மணியளவில் இராஜங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் பண்டாரவளை – ஹல்பே பகுதியில் வைத்து திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த தீ விபத்தில் இராஜாங்க அமைச்சருக்கோ, சாரதிக்கோ காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க