இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கம்பளையில் கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!!

நேற்று (15.04) கம்பளையில் உள்ள வீடொன்றில் காணப்பட்ட கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் கொழும்பு 07 டொரிங்டன் அவென்யூவில் வசிப்பவர்.
இந்த மரணம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்து தெரிவிக்க