புதியவைவிளையாட்டு செய்திகள்

நேற்று இடம்பெற்ற இந்தியன் பிரிமியர் லீக் வரலாற்றில் அதிக பட்ச ஓட்டங்கள் பதிவு!!

இந்தியன பிரிமியர் லீக் வரலாற்றில் ஒரு போட்டியில் இரு அணிகளும் இணைந்து பெற்றுக் கொண்ட அதிக பட்ச ஓட்டங்கள் நேற்றைய போட்டியில் பதிவாகியிருந்தது
இரு அணிகளும் பெற்ற மொத்த ஓட்டங்களின் எண்ணிக்கை 549 ஆகும்.

பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 287 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்திருந்தது.

கருத்து தெரிவிக்க