சுவாச அமைப்புடன் தொடர்புடைய தொற்று நோயான கக்குவான் இருமல் (Whooping cough) மீண்டும் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் வருடந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் கக்குவான் இருமல் நோயால் பாதிக்கப்பட்டு இறப்புகள் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் ,2024 ஆம் ஆண்டு இந்நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க