புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை!!

ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த தூசியும் மழையும் கலந்து இரத்த மழை என்னும் சிவப்பு நிற மழை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரத்த மழையினால் வெளிச்சம் குறையும் எனவும், விமானங்களால் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க