புதியவைவிளையாட்டு செய்திகள்

ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர்:கமிந்து மென்டடிஸ்!!

ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீர்ராக கமிந்து மென்டடிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அயர்லாந்தின் Mark Ader மற்றும் நியூசிலாந்தின் Matt Henry ஆகியோரும் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்

கருத்து தெரிவிக்க