வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,
மின்சார திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மேற்படி சட்டமூலத்தை இந்த வாரத்தில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், இந்த மாத இறுதியில் பாராளுமன்றில் முன்வைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க