இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர் சங்கம்,கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 18% குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
டொலர் விலை குறைவடைவதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சமித் செனரத் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 10,000-இற்கு விற்பனை செய்யப்பட்ட கையடக்க தொலைபேசிகள் 7,000-ற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்து தெரிவிக்க