இலங்கை இருபதுக்கு இருபது ஓவர் அணித்தலைவர் வனிந்து ஹசரங்கவின் இடது கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், சிகிச்சைக்காக டுபாய் சென்ற அவர், இந்த நேரத்தில் ஓய்வெடுப்பதே சிறந்தது என நிபுணர்களின் ஆலோசனை கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க