இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கடந்த மாதம் 291,081 சுற்றுலா பயணிகள் வருகை!

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில்,கடந்த மாதத்தில் மாத்திரம் 291,081 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் இருந்து 31, 853 பேரும், ரஷ்யாவில் இருந்து 28, 016 பேரும் ஜேர்மனியில் இருந்து 18, 324 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க