நேற்று (04.04) ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டிய ஃபுகுஷிமாவில் 6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய – மத்தியதரைகடல் பகுதிகளுக்கான நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க