இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம்!!!

மத்திய வங்கியினால் மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின் பிரகாரம், பெப்ரவரி மாதத்தில் 6739 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதியின் மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, 2023 பெப்ரவரி மாதம் 4366 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டு 2401 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

கருத்து தெரிவிக்க