இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சம்பளப் பிரச்சனை காரணமாக கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!!!

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி நேற்று (19.03) மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலைய முன்பாக கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்கு பல்கலைகழக நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வாரமும் தீர்வு கிடைக்கும் வரை இப் போராட்டம் இடம்பெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்

கருத்து தெரிவிக்க