இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை!!!

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிப்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க