ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 300 ரூபாயில் இருந்து 265 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 190 ரூபாவில் இருந்து 175 ரூபாவாகவும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 350 ரூபாயிலிருந்து 285 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது என அத்தியாவசிய உணவுப்பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைவடைந்துள்ள போதிலும், சில பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் அந்த பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க