புதியவைவெளிநாட்டு செய்திகள்

முடிவின்றித் தொடரும் போருக்கு மத்தியிலும் காசாவில் புனித ரமழான் நோன்புப் பண்டிகை!!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமழான் நோன்பு இன்று (12.03) ஆரம்பமாகி உலகிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களின் இந்த பண்டிகைக்கான நோன்பு அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ள நிலையில் பலஸ்தீனியர்கள் போருக்கு மத்தியிலும் ரமழான் நோன்பை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் பஞ்சம் ஏற்பட்டு மிகப் பெரிய உயிரிழப்பு ஏற்படும் என்று ஐ.நா. தொடா்ந்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில், காசாவுக்குள் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக அதன் கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு இராணுவத்திடம் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

கருத்து தெரிவிக்க