இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பினார்!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச,சுமார் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்ட நிலையில் இன்று(05.03) நாடு திரும்பினார்.

கருத்து தெரிவிக்க