இலங்கைஉள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 யின் மூன்றாவது போட்டி இன்று (21.02) தம்புள்ளை மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி தற்போது தொடரை 2 – 0 என கைப்பற்றியுள்ளது.ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இதுவரை நடைபெற்ற அனைத்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க