இலங்கைஉள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கை அணி பங்களாஷிற்கு இடையிலான போட்டி அட்டவணை

இலங்கை கிரிக்கெட் நிறுவனம்,பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி பங்கேற்கும் போட்டி அட்டவணையை அறிவித்துள்ளது.

அதன்படி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கின்றது.

டி20 போட்டிகள் மார்ச் 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளிலும், ஒருநாள் போட்டிகள் மார்ச் 13, 15 மற்றும் 18 ஆம் திகதிகளிலும் நடைபெறும்.முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 22ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30ம் திகதியும் தொடங்குகிறது.

கருத்து தெரிவிக்க