இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல மற்றும் பொதுத்தேர்தல் இவ்வாண்டு நடைபெறும்- ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டும் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க