இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உத்தர பிரதேசத்திலுள்ள அயோத்தி ராமர் கோவில் தரிசனத்திற்காக இரண்டு நாள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை நாமல் ராஜபக்ஷ சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க