இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இன்றைய வா‌னிலை அறிக்கை!

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 இருந்து  40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க