ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் சந்தித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை (08) அவுஸ்ரெலியாவில் நடைபெற்ற இந்து சமுத்திர நாடுகளின் உச்சி மாநாட்டில் விசேட உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவுஸ்ரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை இலங்கை ஜனாதிபதி அவுஸ்திரேலியாவில் சந்திப்பு!
Related tags :
கருத்து தெரிவிக்க