சினிமாசினிமா

இம் மாதம் 9ம் திகதி ஓடிடி தளத்தில் அயலான்!

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 12-ம் திகதி அதிகப்படியான திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இம்மாதம் 9ம் திகதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியயாகவுள்ளதாக சன் நெக்ஸ்ட் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைதளத்தில் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க