சினிமாசினிமா

லோகேஷ் கனகராஜுன் படத்தில் ஸ்ருதிஹாசனா?

நேற்று, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்ட போஸ்டரில் ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜும் ஒருவரை ஒருவர் எதிர் எதிரே பார்த்துக் கொண்டிருப்பது போன்று நின்றிருந்தனர்.  அந்தப் பதில், “இனிமேல் மாயையே தீர்வாகும், இதுவே உறவு, இதுவே சூழ்நிலை, இதுவே மாயை”  என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள், இருவரும் இணைந்து படத்தில் நடிக்க உள்ளனரா? அல்லது லோகேஷ் கனகராஜுன் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளாரா? என கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க