இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

மீண்டும் அதிகரித்த நுவரெலியா கரட்டின் விலை

கரட்டின் விலை மேலும் 220 ரூபாவால் அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (03) ஒரு கிலோ நுவரெலியா கரட்டின் விலை 630/= ரூபாவாக குறைந்திருந்த நிலையில், இன்றைய நாளில்  850 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க