இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவத்தில் உள்ள 211 அதிகாரிகள் மற்றும் 1,239 இதர வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Also Read: 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை!

 

கருத்து தெரிவிக்க