சினிமாசினிமா

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த டி.ராஜேந்தர்!

விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என மக்கள் பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மற்ற தலைவர்களும், நடிகர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அரசியல் கட்சி தொடங்குவது என்பது அனைவருக்கும் திறந்த பாதையில் செல்வது போன்றது என்று பிரபல இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் கூறினார். சொந்தமாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அவர், நான் பண்ண விரும்பவில்லை விமர்சனம், கடவுளிடம் கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விமோச்சனம்’ என்று தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க