75 வயதான இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்ல்ஸ் ‘புராஸ்டேட்’ அறுவை சிகிச்சையினை மேற்கொள்வதற்காகலண்டனில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்றைய தினம் (26) அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க