சிறப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்

பிரான்ஸ் மகளிர் காலப்பந்தாட்டம்- இங்கிலாந்து அணி அறிவிப்பு

பிரான்ஸில் ஜூன் 7 முதல் ஜூலை 7 வரை நடைபெறவுள்ள மகளிருக்கான உலகக்கிண்ண காலப்பந்தாட்ட போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெப் கௌவ்டன் தலைமையில் இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் முதல் போட்டி ஸ்கொட்லாந்து அணியுடன் ஜூன் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க