சிறப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்

மெட்ரிட் டென்னிஸில் முதலாம், மூன்றாம் தர வீராங்கனைகள் வெற்றி

மெட்ரிட் மகளிர் டென்னிஸில் சர்வதேச முதல்;தர வீராங்கனை நயொமி ஒசாகாவும், மூன்றாம் நிலை வீராங்கனை சிமோனா ஹலெப்பும் தமது போட்டிகளில் வென்று கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஓசாகா தமது போட்டியில் 6க்கு2, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்றார்.
ஹலெப். 6க்கு பூச்சியம் 6க்கு பூச்சியம் என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார்.

கருத்து தெரிவிக்க