சிறப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்

டெல்லி அணி, ஹைதராபாத்தை வென்றது

இந்திய ஐபிஎல் நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, சன்ரைஸ் ஹைதராபாத் அணியை வெற்றிக்கொண்டது.

முதலில் துடுப்பாடிய ஹைதரபாத் அணி 162 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு ஆடிய டெல்லி அணி. ஓரு பந்து மீதமிருக்கையில் 168 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

கருத்து தெரிவிக்க