இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவராக எஸ்.ஸ்ரீதரன் நியமிப்பு

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவராக யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க