இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எமது சமூக மாற்றம் என்பதும் கல்வியிலேயே தங்கியுள்ளது: அமைச்சர் ஜீவன் தொண்டமான் 

கல்வியே எம்மை எப்போதும் காக்கும், எமது சமூக மாற்றம் என்பதும் கல்வியிலேயே தங்கியுள்ளது.

பிள்ளைகளின் நலன் கருதி நீர்வழங்கல் மற்றும் தோட்டஉட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று நடைப்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கருத்து தெரிவிக்க