நேற்று (16) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பானது, மொத்த விலையில் கரட் கிலோ 1,700 ரூபாயாகவும் , முட்டைகோஸ் கிலோ 650 – 700 ரூபாயாகவும், வெண்டைக்காய் கிலோ 450 ரூபாயாகவும் காணப்பட்டதுடன் ஏனைய நுவரெலிய காய்கறிகளின் விலையும் அப்படியே காணப்பட்டது.
இவ்வளவு விலை உயர்ந்த காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்கி சில்லறையாக விற்பது எங்களுக்கு கடினம் என வாடிக்கையாளர்களும், சில்லறை வியாபாரிகளும் நுவரெலிய மரக்கறிகளை வாங்க முன் வருவதில்லை.
கருத்து தெரிவிக்க