சமீபத்திய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பிரான்சின் புதிய பிரதமருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட கேப்ரியல் அட்டால் என்பவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
கேப்ரியலும் கிறிஸ்தவராக ஞானஸ்தானம் பெற்ற நிலையில் இவரது தந்தை, நீ வாழ்நாள் முழுவதும் யூதநாகத்தான் பார்க்கபடுவாய் என்றும் உன் பெயர் இரண்டாவது பகுதியிலுள்ள யூத பெயர் என்பதால் எப்போதும் யூத எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவரது தந்தை கூறியுள்ளார்.
இந்நிலையில் கேப்ரியலின் தந்தை கூறியது தற்போது உண்மையாகியுள்ளது.பிரதமராக தெரிவு செய்யப்பட்ட கேப்ரியலுக்கு யூத வெறுப்பு கருத்துக்கள் சமுக ஊடகங்களில் வெளியாகிவருகின்றது என கூறப்படுகின்றது.
Also Readஅமெரிக்காவும்  இங்கிலாந்தும் ஹூதிகள் மீது தாக்குதல்

கருத்து தெரிவிக்க