சினிமாசினிமாபுதியவை

குட் பேட் அக்லி திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா,பிரசன்னா,சுனில்,அர்ஜுன் தாஸ், பிரபு ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் (ஏப்ரல்) 10ம் திகதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 04) இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/c9zWcnNR2q0?si=NAZ9iTxeV8UIE0Nw

கருத்து தெரிவிக்க