இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வெலிகந்தையில் தொடருந்துடன் லொறி மோதி விபத்து

நேற்றைய தினம் வெலிகந்த தொடருந்து கடவையில் தொடருந்துடன் சிறிய ரக லொறி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது மட்டக்களப்பிலிருந்து மாஹோ நோக்கி பயணித்த தொடருந்துடன் சிறிய ரக லொறியொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். லொறியின் சாரதி காயங்களுடன் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக  தகவல் வெளியாகியுள்ளது

கருத்து தெரிவிக்க