Uncategorizedபொன்மொழிகள்

தீர்மானம் என்றால் என்ன?

தீர்மானம் என்பது முன் திட்டமிடல் மட்டும் தான். எந்தவொரு முன் திட்டமிடலும் வாய்ப்புகளை மையப்படுத்தியே வடிவமைக்கப்படுறது. வாய்ப்பற்றவற்றின் காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அதற்கு வடிவம் கொடுக்க முடிவதில்லை. அதனால் தான் போர்க்களத்தின் தேவைக்கேற்ப புதிய முடிவுகளை எடுக்கும் தளபதி வெற்றி அடைகின்றான்.

Also Readபகை என்றால் என்ன?

கருத்து தெரிவிக்க