புதியவைவணிக செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு குறித்து வர்த்தக அமைச்சர் கருத்து

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த பொருட்களை இம்மாதம் முழுவதும் சதொச ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க