இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சுவிட்சர்லாந்திற்கு சென்றுள்ளார். ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க