பொன்மொழிகள்

பகை என்றால் என்ன?

பொறாமையும் வெறுப்பும் மனித மனத்தை குறைந்த அளவே இயக்கும் ஆற்றல் கொண்டவை. பகை மட்டும் தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது. பகை கணம்தோறும்  ஊறிப்பெருகக் கூடியது. சூழலில் நிகழும் ஒவ்வொரு காரணத்தையும் பகை தன்னைப் பெருக்கி கொள்ள இயல்பாக பயன்படுத்திக் கொள்ளும். வெறும் பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும் பகை மட்டும் தான் மூடியவனால் கூட அணைக்க முடியாத நெருப்பு.

 

Also Read: எண்ணம் போல் வாழ்க்கை!

கருத்து தெரிவிக்க